இந்தியாவின் டாப் 5 சினிமா இண்டஸ்ட்ரி | Top 5 Cinema Industry In India

indian top 5 cinema industries

இந்தியாவின் டாப் 5 சினிமா இண்டஸ்ட்ரி

    1.பாலிவுட் இண்டஸ்ட்ரி:

bollywood industry

இது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட துறை ஆகும்.இந்தி திரைப்பட துறை சுருக்கமாகப் பாலிவுட் இண்டஸ்ட்ரி என்று அழைக்கப்படுகிறது.


மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.

இந்தி திரைப்பட துறை இந்தியாவிலும் மேலும் உலக அளவில் அதிகமான பார்வையாளர்களையும் ரசிகர்களையும் கொண்டுள்ளது 


    2.கோலிவுட் இண்டஸ்ட்ரி :
tamil cinema

இது நமது தமிழ் திரைப்படதுறை ஆகும்.இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய திரைப்படதுறை.

தமிழ்நாட்டின் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, இலங்கை மற்றும் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளது.

வருடத்திற்கு 200க்கு மேற்ப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படியுங்கள் : யூடியூப் வீடியோ டவுன்லோடு

        3.டோலிவுட் இண்டஸ்ட்ரி :(Telugu)


Tollywood Industry


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய திரைப்படதுறை தெலுங்கு ஆகும்.

இது டோலிவுட் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இது ஹைத்ராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

        4.மோலிவுட் இண்டஸ்ட்ரி :
Mollywood cinema industry

இது நான்காவது பெரிய திரைப்படதுறை ஆகும்.மலையாள திரைப்பட துறை மோலிவுட் என்றும் அழைக்கப்படுகிறது.

மலையாள மொழிப்படங்களுக்கு பெரிய அளவில் பட்ஜெட் இல்லாவிட்டாலும் நல்ல தரமான படங்களைக் கொடுக்கத் தவருவதில்லை.

        5.டோலிவுட் இண்டஸ்ட்ரி : (Bengali)


Tollywood industry
இது ஐந்தாவது பெரிய சினிமா துறை ஆகும்.இது பெங்காலி மொழியில் படங்களைத் தயாரிக்கிறது.

20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக அறியப்படுகிறது.இது கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.

One thought on “இந்தியாவின் டாப் 5 சினிமா இண்டஸ்ட்ரி | Top 5 Cinema Industry In India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *