இந்தியாவை பகைத்த சீனா: பலத்த அடிவாங்கிய டிக்டாக் நிறுவனம்

Tik Tok mother company

இந்தியாவில் டிக்டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ByteDance க்கு 45000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது:

இந்திய இராணுவத்திற்கும் சீன இராணுத்திற்கும் லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 20 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
எனவே பாதுகாப்பு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி 59 சீன செயலிகளைத் தடை செய்யப்பட்டது.
இதில் மிகவும் பிரபலமான டிக்டாக்கும் அடங்கும்.
Bytedance
தற்போது அதன் தாய்நிறுவனமான ByteDance இந்தியாவின் இந்தச் செயலால் 20 கோடி வாடிக்கையாளர்களையும், 45000 கோடி வருவாய் இழந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்நிறுவனம் இந்தியா அனுமதியளித்தால் கட்டுப்பாடுகளோடு இயங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் இந்தியாவின் செய்தி நிறுவனமான www.wion.com ஐ சீனா தடை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *