யூடியுப் வீடியோ டவுன்லோடு | Youtube Video Download | Simple Steps in Tamil

youtube video download

சுலபமான வழியில் எந்த ஒரு 3ம் தர ஆப்புகளை உபயோகிக்காமல் யூடியுப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?


தற்போது ஒவ்வொரு மொபைலிலும் அதிகமான ஆப்புகள் உள்ளன. இதனால் மோபைலின் ரேம் (RAM) ன் அளவு குறைந்து மோபைலின் வேகம் குறைகிறது.

எனவே நாம் சுலபமாக  வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி என்று காண்போம்.

பின்வரும் படிகளைத் தொடர்க:
  • விடியோவின் லிங்க் ஐ காபி செய்து கொள்ள வேண்டும்.
  • மோபைலில் உள்ள ஏதாவது ஒரு ப்ரவுசரை ஓபன் செய்ய வேண்டும்.
  • பின்பு அதில் கூகுளில் சென்று savefrom.net என டைப் செய்ய வேண்டும்.  • பின்பு அதில் முதலில் வரும் லிங்க் ல் சென்று
  • மேலே உள்ள கட்டத்தில் அந்த லிங்க் ஐ பேஸ்ட் செய்து கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்பு வீடியோவின் தரத்தைத் தேர்ந்தெடுத்து டவுன்லோடு கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் தேவையற்ற ஆப்புகளை நாம் மோபைலில் இருப்பதை தடுக்கலாம்.

3 thoughts on “யூடியுப் வீடியோ டவுன்லோடு | Youtube Video Download | Simple Steps in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *