12th மாணவர்களுக்கு தேர்வு: தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

12 Re exam announcd

Tamilnadu 12th Re Exam Date Announced:

+2 தேர்வு மார்ச் 24ம் தேதி எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் காரணமாகச் சில ப்ளஸ் 2 மாணவர்களால் தேர்வுகளுக்கு வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இதனை அறிந்து தற்போது மறு தேர்வு வரும் ஜூலை 27ம் தேதி நடத்துவதாக அளித்துள்ளது.
மேலும் 13ம் தேதி முதல் 17 வரை நுழைவு சீட்டு பள்ளிகளில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க் கட்டுப்பாடு அதிகம் உள்ள இடங்களில் தேர்வு மையங்கள் இருக்காது எனவும், அங்கிருந்து வரும் மாணவர்களுக்குத் தனி அறைகளில் தேர்வு நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுகளுக்குச் சென்று வரத் தேவைக்கேற்ப போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

+2 Re Exam Hall Ticket Download Website:

புதிய நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *