அமேசான் ஃபிளிப்கார் தங்கள் சேவையை நிறுத்தியது | Amazon | Flipkart stop service
உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளிலே முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்? இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. … Read More