Amitabh bachchan tests positive for corona | Bollywood actor
![]() |
Bollywood Actor Amitabh bachchan tests positive for corona
பிரபல Bollywood நடிகரும் abhishek bachchanன் தந்தையுமான amitabh bachchan அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் amitabh bachchan கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
தற்போது அதன் முடிவுகள் positive என்று வந்துள்ளது.அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது.
அவர் தன்னை 10 நாட்களுக்குள் சந்தித்த அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது Twitter பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.சினிமா மற்றும் பல தரப்பில் இருந்தும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது Twitt க்கு பதில் அனுப்பி வருகின்றன.
தற்போது அவர் Mumbai உள்ள Nanavati hospital வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.