Apple Supplier Shift From China to India: Invest in Tamilnadu Plant
Apple manufacturer Faxconn invest 1billion USD In Tamil Nadu:
Apple iphone நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் வழங்கும் தைவானைச் சேர்ந்த faxconn நிறுவனம் 1 billion அமெரிக்க டாலர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
3 வருடங்களுக்கு மேலாகச் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தக போர் நடந்து வந்தது.
தற்போது உலக நாடுகளுக்குக் கொரோனாவை பரப்பியதாகச் சீனாவின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டினார்.
ஏனெனில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது.
இதனால் சீனாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் என்றும் கூறினார்.
Investment to ADD 6,000 jobs in plant in tamilnadu
தற்போது சீனாவில் உள்ள ஆப்பிள் ஐ போன்னுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் Foxconn நிறுவனம் மொத்தமாக நிறுத்திவிட்டு சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தனது உற்பத்தி தொழிற்சாலையை விரிவுபடுத்தி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Foxconn நிறுவனம் 7,500 கோடி முதலீடு செய்யப் போவதாகவும், இந்த முதலீடு மூன்று ஆண்டுகளில் முழுவதுமாகச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடு காரணமாக 6,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதையும் படிக்க: Russia World First Corona Vaccine was Tested in Humans
எனவே இனி ஐ போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Foxconn நிறுவனத்தின் கிளை ஆந்திராவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Foxconn தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த I phone apple நிறுவனம் Foxconn நிறுவத்திற்கு சீனாவிலிருந்து வெளியேற அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.