Fake news about Rolls-Royce in Tamil:
பொதுவாக நம் அனைவரிடமும் இந்த பொய்யான வதந்தி பலராலும் பேசப்பட்டு வருகிறது.அதாவது ஒரு Rolls-Royce காரினை வாங்குவதற்கென சிறப்பு தகுதி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதாவது அவரிடம் பெயர், புகழ், பணம், செல்வாக்கு இருக்க வேண்டும்.
ஆனால் உண்மையில் அப்படி எந்தவித தகுதியும் பார்த்து Rolls-Royce நிறுவனம் தங்களது கார்களை விற்பனை செய்வதில்லை.



Rolls Royce’s Top Selling Car Models:
- Phantom
- Ghost
- Wraith
- Cullinan
History of Rolls-Royce (ரோல்ஸ் ராய்ஸ் வரலாறு):



ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது.1906-ம் ஆண்டு சார்லஸ் ஸ்டீவர்ட் மற்றும் ஃபெரட்ரிக் ஹென்றி ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது.
1906-ம் ஆண்டு முதல் காரை அறிமுகப்படுத்தியது.மேலும் அந்த கார் 24,000 கிலோமீட்டர் வரை ஓடி சாதனை படைத்தது.
1980 வரை இங்கிலாந்தில் இருந்த விக்கர்ஸ் வசம் இருந்த Rolls-Royce -ஐ B.M.W நிறுவனம் வாங்கியது.
ரோல்ஸ் ராய்ஸ் எப்படி பிரபலம் அடைந்தது?
1931-ல் நடைபெற்ற கார் பந்தயத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் பங்கு பெற்று வெற்றியடைந்தன.இந்த போட்டியில் வெற்றி பெற்ற கார்கள் 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் ஏன் அவர்களுடைய கார்களை விளம்பரங்கள் செய்வதில்லை? (Why doesn’t Rolls Royce advertise their cars?):
மற்ற கார் நிறுவனங்களை போல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தங்களது கார்களை விளம்பரம் செய்வதில்லை.அதற்காக அந்நிறுவனம் கூறும் காரணம்.தங்களுடைய கார்களை வாங்குபவர்கள் யாரும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள்.
Interesting facts about Rolls-Royce Cars in Tamil (ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பற்றி வியக்க வைக்கும் சிறப்புகள்):



Rolls-Royce காரின் முதல் சிறப்பு நிறுவனம் ஆரம்பித்து 110 ஆண்டுகளில் ஒரு Car கூட Failure – ஐ கூட ஆனதில்லை.
ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஆரம்ப விலை இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி ஆனால் அதன் இறுதி விலை என்று ஒன்று கிடையவே கிடையாதாம்.



ஏன் என்றால் அந்த காரின் விலையை விட அதில் செய்யப்படும் Customisation, 2 மடங்கு முதல் 3 மடங்கு விலை அதிகமாக இருக்குமாம்.
எந்த அளவிற்கு Customisation என்றால் நீங்கள் காரை வாங்க சென்றால் உங்களிடம் சில நிறங்களை காட்டமாட்டர்கள்.44,000 நிறங்களை காட்டுவார்கள்.அதில் உங்களுக்கு எந்தெந்த நிறங்கள் வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் மற்ற கார் நிறுவனங்களை போல உற்பத்தி செய்து விற்பனை செய்வதில்லை.ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பின்னர் அந்த காரை உருவாக்குகிறார்கள்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் 70% வேலைகள் மனித கைகளாளே (Hand crafted) செய்யப்படுகிறது.
இந்த காரில் உள்ள R – symbol கார் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் R – Symbol சுழலாது.
காரின் முன்புறம் உள்ள Spirit of Ecstasy -ன் விலை மட்டும் ஒன்றரை கோடி.மேலும் அதை யாராவது தொட்டால் உடனே உள்ளே சென்று மறைந்து கொள்ளும்.
இந்த காரின் வெளியே உள்ள சப்தம் உள்ளே இருக்காது.அதற்காக 136kg எடையுள்ள Acastic insulation செய்யப்பட்டுள்ளது.



காரின் முன்புறம் உள்ள Phantom Grill கைகளிலே உருவாக்குகிறார்கள்.
இந்த காரினை 40 – 60 வயதுடைய வர்கள் தான் அதிகம் வாங்குகிறார்களாம்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் எவ்வளவு கரடு முரடான சாலைகளில் சென்றாலும் காரின் டயர் 50% Vibration – ஐ குறைத்துவிடுமாம்.இந்த டயரை Continental என்று நிறுவனத்தில் இருந்து வாங்குகிறார்கள்.
Rolls-Royce நிறுவனத்தால் விற்க்கும் பட்ட அதிக விலை உயர்த்த கார் Sweptail.இதன் விலை இந்திய மதிப்பில் 98 கோடி.இதை உருவாக்க 4 ஆண்டுகள் ஆனதாம்.
துபாய் இளவரசர் தனது Rolls-Royce காரை தங்கத்தில் செய்துள்ளார்.
காரின் Roof bottom-ல் 1340 Drill செய்து நட்சத்திரங்கள் வருவது போல் செய்துள்ளார்கள்.இதனை இரு நபர்கள் உருவாக்க 16 மணி நேரம் ஆகுமாம்.