கொரோனா அப்டேட் சுய ஊரடங்கு உத்தரவு | Full India Lock down 21 days

தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்த நிலையில் இந்திய அரசு 21 நாட்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்தியா முழுக்க கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்க்கொண்டு வரும் நிலையில் நாடு முழுக்க 536 பேர் பாதிக்கப்பட்டும் … Read More