இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதியளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் காரணமாக 10ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் முதலாமாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. கல்லூரிகள் எப்போது திறக்கும், … Read More