11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு

11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு: EPFO Latest Notification ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் (EPFO) 36 லட்சம் தொழிலாளர்களுக்கு முன்பணத்தை அளித்துள்ளது. … Read More