தோனி சகாப்தம்: இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி

இந்திய அணியின் முன்னனி வீரர், வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 39 வதாவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இந்தியாவின் வெற்றி கேப்டனாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். சிறுவயதில் தோனியின் ஆர்வம் பேட்மின்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் இருந்தது. … Read More