இந்தியாவை பகைத்த சீனா: பலத்த அடிவாங்கிய டிக்டாக் நிறுவனம்

இந்தியாவில் டிக்டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ByteDance க்கு 45000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது: இந்திய இராணுவத்திற்கும் சீன இராணுத்திற்கும் லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 20 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். எனவே பாதுகாப்பு … Read More