அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

Tn Government Start Online Classes: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தொலைக்காட்சி பேட்டிக்குப் பதிலளித்த பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஜூலை … Read More