நடிகர் அஜித் அவர்களின் ஒவ்வொரு படத்தின் அப்டேட்களை கேட்டு கேட்டு, கேட்கும் இடங்கள் எல்லாம் வைரலாவது வழக்கம்.அந்த வரிசையில் தற்போது அஜித் நடித்து வரும் AK61 படத்தின் அப்டேட்களை கேட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் அப்டேட்டை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர் AK61 படத்தின் படக்குழுவினர்.
மேலும் Thunivu படத்தின் First look வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் வைரலானது.

அஜித் அவர்களுடைய படத்திற்கு Veeram, Vivekam, vedhalam, viswasam என்று V என்ற எழுத்தை முதன்மை எழுத்தாக வைத்து வந்த நிலையில் தற்போது Thunivu என்று பெயரிட்டு உள்ளனர்.
Thunivu படத்தின் First look poster இந்திய ரூபாய் நேட்டாண 2000 ரூபாய் போல உள்ளது.
இந்த படத்தின் கதை வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது.