Love Today படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா!!!

0
93
Pradeep ranganathan, love Today movie director, love Today movie, love Today, comali director,

Love Today Movie Director Pradeep Ranganathan Salary:

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின் அண்மையில் வெளிவந்த லவ் டுடே (Love Today) படத்தில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.இப்படத்தின் மாபெரும் வெற்றி பிரதீப் ரங்கநாதனை தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியளவிலும் பிரபலப்படுத்தியுள்ளது.

மேலும் கூடிய விரைவில் லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ 50 கோடிக்கு மேலும் இலாபத்தை அள்ளி கொடுத்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் சம்பளம்:

இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதனை முதன் முதலில் இப் படத்திற்காக கமிட்மென்ட் செய்யும்பொழுது, ரூ. 70 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக ரூ. 80 லட்சம் சேர்த்து கொடுத்துள்ளது.

இதன் மூலம் லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

  Sardar Tamil Movie Download ( 100% free ) | Sardar Full Movie download 1080p, 720p, 480p, Resolutions

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here