Complete Lockdown in Bangalore again july 14-22 – தமிழில்

Bangalore lockdown

Complete Lockdown in Bangalore again july 14-22

பெங்களூரில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதையடுத்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஒரு வாரக் காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், மளிகைக்கடைகள், பழக்கடைகள் மற்றும் மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் திட்டமிட்ட தேர்வுகள் Bangalore நகரத்தில் நடத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

bangalore lockdown

பெங்களூரில் மொத்த பாதிப்பு 18,800 ஆகவும் தினசரி பாதிப்பு 1,800 க்கு அதிகமான நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநில முதல்வர் B.S எடியூரப்பா 14 தேதி இரவு 8 மணி முதல் 22 தேதி காலை 5 மணிவரை Bangalore நகர்புற மற்றும் கிராமபுறங்களில் முழு ஊரங்கை அறிவித்துள்ளார்.
மேலும் தினசரி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் வரும்போது முககவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளி விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

13 ம் தேதி திங்கள்கிழமை இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறை தெரிவிக்கப்படும் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *