10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் வேலை!!! எழுத்து தேர்வு கிடையாது…
தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3167 ஜி.டி.எஸ் (GDS) பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த GDS வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.முக்கியமாக இந்த வேலைக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.ஆனால் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் காலியாக உள்ள இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
பணி (Work) | ஜி.டி.எஸ் (GDS) |
காலியிடங்கள் (vacancies) | 3,167 |
தகுதி (Eligibility) | பத்தாம் வகுப்பு தேர்ச்சி… (10th Pass) |
சம்பளம் (Salary) | ரூ.10,000 முதல் 29,380 |
வயது வரம்பு (Age Limit) | 18 முதல் 40 வரை |
விண்ணப்பிக்க இறுதி நாள் (Last date to apply) | 16.02.23 |
விண்ணப்பிக்கும் இணையதளம் | https://indiapostgdsonline.gov.in |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வேலை | தமிழ்நாடு |
ஜி.டி.எஸ் வேலைக்கு தேர்வு செய்யும் முறை:
ஒவ்வொரு காலியிடங்களிலும் உள்ள அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:
https://indiapostgdsonline.gov.in
வேலை (Work) | சம்பளம் (Salary) |
பி.பி.எம் (Branch Post Master) | 12,000 to 29,380 |
எ.பி.எம்/தக் சேவக் (Assistant Branch Post Master/Dak Sevak | 10,000 to 24,470 |
Edit Application Date :
17.02.23 to 19.02.24
Age Relaxation Category wise:
(சாதி) caste | வயது தளர்வு (Age Relaxation) |
SC/ST | 5 Years |
OBC | 3 Years |
EWS | No Relaxation |
PWD | 10 Years |
PWD+OBC | 13 Years |
PWD+SC/ST Persons With Disabilities | 15 Years |