Google CEO Sundar Pichai announces 💲10 Billion investment in India
Google to invest 💲10 billion in India – CEO Sundar Pichai announced:
பல ஆண்டுகளாகச் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தக போர் நடந்து வருகிறது.இதனால் சீனா மீது வர்த்தக தடை விதித்தது அமெரிக்கா.
சீனா பல நாடுகளுடனும் எல்லை பிரச்சினை கொண்டுள்ளது.தற்போது கொரோனா நோய்மூலம் பல நாடுகளின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது சீனா.
இந்நிலையில் அமெரிக்கா தனது நிறுவனங்களைச் சீனாவிலிருந்து வெளியேறுமாறு கூறியது.
மேலும் படிக்க: Apple supplier shift from China to india
தற்போது பல நிறுவனங்கள் சீனாவிருந்து வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஏற்கனவே ஆப்பிள் ஐ போன் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் தைவானை சேர்ந்த Faxconn நிறுவனம் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அறிப்பை வெளியிட்டிருந்தது.
பல நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போது Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்திய பிரதமர் Narendra modi அவர்களுடன் காணொளி காட்சிமூலம் உரையாற்றினார்.
பிறகு இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 7500 கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கியமான நான்கு பகுதிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.அவை
பங்கு முதலீடு, கூட்டுப்படைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் எனப் பல துறைகளில் கூகுள் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்த முதலீடு 5 முதல் 7 ஆண்டுகளில் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Many more happy returns of the day