ஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழத்தின் அசாத்தியமான நன்மைகள்!!!

siva

Athipalam benefits Tamil | உலர்ந்த அத்திப்பழத்தின் அளவில்லாத நன்மைகள்:

இந்த செய்தியில் அத்திப்பழத்தின் நன்மைகளை (Athipalam benefits Tamil) பற்றி தெரிந்துகொள்வோம்…

அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது.ஆனால் அதன் உலர் வடிவமான உலர் அத்திப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும்.

அத்தி மர வகையை சேர்ந்தது.அதன் கனிகள் கிளைகளில் காய்க்கும்.லேசானா இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் இருக்கக் கூடிய பழம் தான் அத்திப்பழம்.

அத்திப்பழத்தில் உள்ள நன்மைகள்:

  • இரும்புச்சத்து
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • பொட்டாசியம்
  • தயாமின்
  • ரிபோஃபிளேவின்
  • வைட்டமின் சி
  • நார்ச்சத்து

அத்திப்பழத்தின் நன்மைகள்:

Athipalam benefits Tamil, fig fruit, fig fruit benefits, important health benefits of fig fruit, fig fruits

அனிமியா நோய் வராமல் தடுக்கும்

உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லையெனில் அனிமியா நோய் வந்துவிடும்.அத்திபழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் அனிமியா வராமல் தடுக்கும்.

எழும்புகளை வழுவாக்கும்

தினமும் தொடர்ந்து உலர்ந்த அத்தியை உண்டு வர மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி போன்ற எழும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.

மலச்சிக்கலை நீக்கும்

அத்திப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடலில் உட்புறத்தில் வழவழப்பான தன்மையை ஏற்படுத்தி நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்தும்.

இருதயத்தை பலப்படுத்தும்

இரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இருதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்

சர்க்கரை நோய் இருப்பவர்கள் அத்திக்காயை பொரியல் செய்து சாப்பிட அதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் அத்திபழத்தை சாப்பிட கூடாது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்ஸை சீராக வைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

செரிமானத்தை அதிகப்படுத்தும்

எந்தவிதமான உணவாக இருந்தாலும் சாப்பிட்ட பிறகு இரண்டு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும்.

பற்கள் பலமாகும்

பற்களில் உருவாகும் கிருமிகளை அழிக்கும். மேலும் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்கள் வலுவாகும்.

குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்

அத்திப்பழம் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும்.மலட்டுத்தன்மையை நீக்கும்.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும்.

மேலும் படிக்க:

தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா?

அன்னாசி பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

அத்திப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்:

உலர்ந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம்.மேலும் முந்தய நாள் இரவு ஊறவைத்து பின் மறுநாள் அந்த நீருடன் சேர்த்து சாப்பிட அதில் உள்ள மொத்த சத்துகளும் கிடைக்கும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x