Indian government has banned 59 China mobile apps
Indian government has banned 59 China mobile apps
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்புகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
இந்தியாவும் சீனாவும் 1000 கிலோமீட்டர் தூரம் எல்லையைப் பிரித்துக் கொள்கிறது.
தெளிவான எல்லை வரையப்படாததால் ஒரு சில இடங்களில் சீன அத்துமீறல்கள் நடந்து வந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த அசாதாரணமான சூழலில் சீனாவின் 1000 கணக்கான படைவீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருந்தனர்.
இதனால் இந்தியாவின் படைவீரர்களும் எல்லைக்குள் சீனப்படையை தடுப்பதற்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில் இந்திய சீன லடாக் எல்லையில் இந்திய இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் இந்திய இராணுவத்தினர் 20 க்கு மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
India’s position on China:
இதனால் நாட்டில் சீனாவின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டு சீனாவின் ஆப்புகள் uninstall செய்யப்பட்டன.
மேலும் boycott China என்ற hashtag க்கும் வைரலாகியது.
பாலிவுட் நடிகர்கள் மற்றும் பலர் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்தியாவுக்கு வெளியே தகவல்களை எடுத்துச் செய்வதோடு சீனாவின் 59 இப்புகளை முடக்குவதோடு மக்களைப் பயன்படுத்த வேண்டாமென வலியுறுத்துமாறு மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது.
இந்தியாவின் பாதிப்புக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அறிந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் உளவு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு ஆதரவு அளித்தது.
china apps detecting app:
சீன நிறுவனங்களின் செயலியை மொபைலில் இருப்பதை கண்டுபிக்கும் செயலி(China app detector)Google playstore ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான download செய்யப்பட்டது
சீன நிறுவனங்களின் ஆப்புகளுக்கு எதிரான மத்திய அரசின் முடிவு:
இதனையடுத்து மத்திய அரசு ஒவ்வொரு சீன ஆப்பகளையும் பாதுகாப்பு சம்மந்தமாகச் சோதித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.
தற்போது மத்திய அரசு சீன நிறுவனங்களின் 59 ஆப்புகளை பயன்படுத்தத் தடைவிதித்துள்ளது.
சீன நிறுவனங்களின் எந்தெந்த ஆப்புகள் தடை செய்யப்பட்டது:
Tiktok, uc browcer, hello, cam scanner, sharit, beauty plus, Applock, clash of kings, club factory, xender, etc…