Indian Premier league, Board of Control of Cricket in India (BCCI) ஆல் 18 மார்ச் 2008-ல் கொண்டுவரப்பட்டது.கொண்டுவந்த முதல் ஆண்டே Rajasthan Royals வெற்றி வாகை சூடியது.2008 இருந்து 2022 வரை 15 சீசன்கள் முடிந்துள்ளது.கடந்த ஆண்டு 2022 ல் வெற்றிபெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சாம்பியனான திகழ்கிறது.
ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் இன்று துவங்க உள்ளது.இன்றைய போட்டியில் தோனியின் CSK அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளது.
IPL 2023 (ஐ.பி.எல் 2023):
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த ஆண்டின் முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 07:30Pm நடைபெற உள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இன்று துவங்கி மே மாதம் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆட்டம் என்பதால் முதல் வெற்றி வாகை சூடப்போவது CSK அணியா அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உருவாகி உள்ளது.
மேலும் இந்த தொடரில் புதிதாக Impact எனும் புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த விதியின்படி ப்ளேயிங் லெவன் இல்லாமல் மேலும் நான்கு வீரர்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ள முடியும்.
Chennai Super Kings (CSK) Playing 11:
1. | ருத்ராஜ் கெய்க்வாட் |
2. | டெவோன் கான்வே |
3. | மொயின் அலி |
4. | அம்பத்தி ராயுடு |
5. | பென் ஸ்டோக்ஸ் |
6. | ரவீந்திர ஜடேஜா |
7. | எம்.எஸ்.தோனி (C) |
8. | டுவைன் பிரிட்டோரியஸ் |
9. | தீபக் சாஹர் |
10. | சிமர்ஜித் சிங் |
11. | துஷார் தேஷ்பாண்டே |
CSK Impact Players:
1. | சிவம் துபே |
2. | ராஹ்வர்தன் ஹங்கர்கேகர் |
3. | சுப்ரான்சு சேனாபதி |
4. | பிரசாந்த் சோலங்கி |
Gujarat Titans (GT) Playing 11:
1. | சுப்மன் கில் |
2. | விருத்தி மான் சாஹா |
3. | கேன் வில்லியம்சன் |
4. | ஹர்திக் பாண்டியா (C) |
5. | அபினவ் மனோகர் |
6. | மேத்யூ வேட் |
7. | ராகுல் டெவாடியா |
8. | ரஷித் கான் |
9. | சிவம் மாவி |
10. | அல்சாரி ஜோசப் |
11. | முகமது ஷமி |
Gujarat Titans Impact Players:
1. | கே.எஸ்.பாரத் |
2. | யாஷ் தயாள் |
3. | ஆர்.சாய் கிஷோர் |
4. | பி.சாய் சுதர்சன் |