IPL 2023: IPL போட்டியை காண ஒரே நாளில் நடந்த அதிசயம்!!!

0
57
Jio Cinema, jio, ipl, tata ipl, ipl2023, IPL match , today match

IPL போட்டியை காண நேற்று ஒரே நாளில் 2.5 கோடிக்கு மேற்பட்ட பதிவிறக்கங்களை கடந்த Jio Cinema செயலி.

Jio Cinema 2023:

ஐ.பி.எல் தொடரின் 16 வது சீசனின் முதல் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

தொடரின் துவக்க விழாவை அலங்கரிக்க நடிகைகள் தமன்னா, ரஷ்மிகா மண்தணா, பாடகர்கள் மற்றும் பல இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஐ.பி.எல் தொடரில் புதிதாக Impact Players என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்விதியை நேற்று இரண்டு அணிகளும் பயன்படுத்தினர்.

IPL ஐ Jio Cinema இலவசமாக ஒளிபரப்பு செய்ய என்ன காரணம் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டேவும் , Gujarat Titans அணியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சாய் சுதர்சனும் மாற்றப்பட்டனர்.

இந்த சீசனின் டிஜிட்டல் Satelite உரிமத்தை Reliance நிறுவனம் ஏலத்தில் வாங்கி உள்ளதால், ஐபிஎல் போட்டி Jio Cinema செயலியில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.எனவே நேற்று நடைபெற்ற Csk vs Gt போட்டியை காண 2.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளால் ஜியோ சினிமா செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

  IPL Schedule 2023 | Match Dates, Team lineups, Captains & Final Match

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here