Happy Diwali wishes 2022, Diwali Whishes, Happy Diwali Images 2022, Happy Diwali Images, Diwali Quotes, Deepavali Wishes Images Photos Status Quotes And Wallpapers:
Happy Diwali 2022:
உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப தீபாவளி வாழ்த்துக்கள், தீபாவளி படங்கள், தீபாவளி ஸ்டேட்டஸ் இங்கே கிடைக்கும்…

Here are some of the best wishes, messages, SMS, images, wallpapers, quotes, WhatsApp and Facebook status to share on Diwali with your loved ones | தீப ஒளி திருநாள் பண்டிகை நாளை(அக்டோபர்24) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய நபர்களுக்கு பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துக்கள், படங்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Happy Deepawali 2022:
நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப தீபாவளி வாழ்த்துக்கள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே..Happy Diwali Whishes 2022 | Diwali wishes 2022 | இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2022 | தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி பண்டிகை, தீப ஒளி திருநாள் பண்டிகை நாளை (அக்டோபர் 24) நாடு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, வழிபாடு செய்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு பரிமாறி கொண்டாடப்படும். வீடுகள், கோயில்களில் தீப ஒளி ஏற்றி (விளக்கு ஏற்றி) மன மகிழ்ச்சியோடு கொண்டாப்படும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் மற்றும் தென் மாநிலங்களில் 2 விதமாக கொண்டாடுகின்றனர். வட மாநிலங்களில், ராமர் 14 ஆண்டுகாலம் வனவாசம் முடிந்து வீடு திரும்பியதையும் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அதேநேரத்தில் தென் மாநிலங்களில் கிருஷ்ணர், அரக்கன் நரகாசுரனை வதம் செய்ததை நினைவுகூறும் வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பண்டிகையின் போது , மக்கள் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன், எண்ணெய் தேய்த்து குளித்து, கடவுளை வணங்கி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
அந்தவகையில், இந்த மகிழ்ச்சியை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துக்களை இங்கு பார்ப்போம்.

முதலில் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!தீபாவளி தீமைகள் நீங்கி, ஒருவருக்கொருவர் வெறுப்புகளை போக்கி முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.
தீபாவளி திருவிழாவின் உணர்வைக் கொண்டாட ஒன்று சேரலாம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பசுமையானதாகவும் இருக்கட்டும்.
தீப ஒளி உங்கள் வீட்டை அழகாக ஒளிரச் செய்து உங்கள் வாழ்க்கைக்கு மேலும் அர்த்தத்தை சேர்க்கட்டும்.இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தீப ஒளி விளக்குகள் முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை எப்போதும் ஒளிரச் செய்யட்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த நாள் உங்களுக்கு அழகான தொடக்கம், புதிய நம்பிக்கை மற்றும் புதிய கனவுகளை கொண்டு வரட்டும். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்!