whatsapp-ல் வர உள்ள அப்டேட்ஸ்! மக்கள் வரவேற்கும் அளவிற்கு சிறப்பாக இருக்குமா?



வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறிய சிறிய அப்டேட்டுகளை வழங்கி மார்க்கெட்டில் தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் மற்ற மாற்று செயலிகளுக்கு போட்டியாகவும் அப்டேட்டுகளை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி தற்போது 2022-ல் 7 புதிய அப்டேட்கள் வர உள்ளன அவை;
- தற்போது வாட்ஸ்அப்பில் 100MB-க்கு மேல் Share செய்யும் வசதி இல்லை அதனை தற்போது இதனை 2GB வரை அதிகரிக்க உள்ளது.
இந்த வசதி ஏற்கனவே Telegram-ல் உள்ளது.
- YouTube Community tab-ல் உள்ள Votes Poll வசதி இந்த Update-ல் whatsapp-லும் கிடைக்கும்.
- வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய Message களை Delete செய்யும் வசதி இருப்பது அனைவருக்கும் தெரியும்.அப்படி Delete செய்த Message-ஐ 5 முதல் 10 செகண்டில் Undo செய்யும் வசதி வர உள்ளது.
- ஒரு Image ஐ Send செய்யும் போது This Photo is set to view once எனும் option இருந்தது.இதன் மூலம் நாம் அனுப்பிய image ஐ யார் பார்க்க வேண்டுமே அவரை ஒரு முறை மட்டும் பார்க்குமாறு செய்ய முடியும் இந்த வசதி Voice message கற்கும் வர உள்ளது.
- வாட்ஸ்ஆப்பில் message களில் React செய்யும் Option-ல் கலர் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
- நாம் ஏதாவது தவறாக அனுப்பி விட்டால் ஒன்று அதனை Delete for everyone கொடுத்து delete செய்துவிடுவோம்.இல்லையெனில் அந்த மெசேஜ் கீழே தவறை திருத்தி திருப்பி அனுப்புவோம்.வரவிருக்கும் update-ல் Edit செய்யும் வசதி உள்ளது.
- இறுதியாக ஒரு குரூப்பில் இருந்து நீங்கள் வெளியேறினால் அது குரூப்பில் மற்றவர்களுக்கும் தெரியும்படி இருந்தது அதனை தற்போது Silent ஆக வெளியேறிக் கொள்ளலாம் யாருக்கும் Left என்று message செல்லாது.
இதில் எந்த Update உங்களுக்கு பிடித்தமானது என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.