IRCTC ன் முக்கிய அறிவிப்பு | Don’t Reservation Tickets Cancel

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதைப் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி யில் முன்கூட்டியே புக் செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய வேண்டாம்??? ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கொரோனா உலக அளவில் … Read More

கொரோனா அப்டேட் சுய ஊரடங்கு உத்தரவு | Full India Lock down 21 days

தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்த நிலையில் இந்திய அரசு 21 நாட்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்தியா முழுக்க கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்க்கொண்டு வரும் நிலையில் நாடு முழுக்க 536 பேர் பாதிக்கப்பட்டும் … Read More