Release of Exam Results for 12th Class Students: Full Details

tnresults.nic.in

Tamilnadu public exam result 2020: 12th public result released the results.nic.in – overall pass percentage 92.3%

தமிழகத்தில் இன்று 12th results ஆன்லைனில் tnresults.nic.in இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 89.4%, மாணவிகள் 94.8% சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 92.3%.

திருப்பூர்,ஈரோடு,கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

திருப்பூர் 97.1 சதவிகிதமும், ஈரோடு 96.9 சதவிகிதமும், கோயம்புத்தூர் 96.3 சதவிகிதமும் அந்த மாவட்டங்கள் பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள tnresults.nic.in இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *