Russia World First Corona Vaccine was Tested in Humans – தமிழில்
The World First Corona Vaccine was Tested in Humans in Russia’s Sechenov University:
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நோய் தொற்றுக்கு உலகம் முழுவதும் மருந்து தயார் செய்து வருகின்றன.
அதைப் பல நாடுகள் சோதனை செய்தும் வருகின்றன.
இந்தியாவிலும் இரண்டு covaccine மருந்துகள் தயார் செய்யப்பட்டு தற்போது மனிதர்கள் உடலில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
Russia completes human clinical trials for first covid vaccine:
ஆனால் தற்போது Russia வில் உள்ள sechenov university ல் மனிதர்களுக்கு corona vaccine தடுப்பு மருந்துச் சோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
Jun 18 அன்று 18 நபர்களுக்கும், jun 23 அன்று 20 நபர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு தற்போது அவர்கள் discharge செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் உலகிலேயே முதன் முதலில் கொரோனா மருந்தை மனிதர்களில் சோதனையைச் செய்த நாடு என்ற பெயரை Russia பெற்றுள்ளது.
எனினும் எந்த ஒரு தடுப்பு மருந்தும் மனிதர்களில் சோதனை செய்து அதன் முடிவிற்கு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும்.
அப்போது தான் அந்த மருந்திலிருந்து ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா என்பது தெரியவரும்.