சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு – படக்குழு மகிழ்ச்சி

சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு: இந்த படத்தில் சூர்யா நடிகராகவும், அபர்ணா பாலமுரளி நடிகையாகவும் நடித்திருந்தனர். மணிரத்னம் அவர்களிடம் Associate director ஆக 7 வருடம் பணியாற்றிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி இருந்தார்.இவர் இறுதிசுற்று படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. … Read More