Nayagaon Tamil movie

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் | Tamil films that went to the Oscars

தமிழில் வெளிவந்த திரைப்பங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

உலகின் மிக உயரிய விருதாக Holywood ல் கொடுக்கப்படும் Oscar விருது கருதப்படுகிறது.ஏனெனில் இந்த விருதுக்கான Nominationக்கு செல்லும் படங்களுக்கு தனி மரியாதை உண்டு.

இந்திய சினிமா, தமிழ் சினிமாவை உற்று நோக்குவதற்கான காரணம் ஆஸ்கர் மேடைக்கு சென்ற நம் தமிழ் திரைப்படங்கள் தான்.

Tamil films that went to the Oscars

Tamil movie goes to oscar
தெய்வமகன்

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆஸ்கர் விருதுக்கு சென்ற படம் 1969 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தெய்வமகன் (theyvamagan) திரைப்படம்.

Nayagaon Tamil movie
நாயகன்

அடுத்ததாக 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் (Nayagaon) இரண்டாவதாக Oscar க்கு சென்ற இரண்டாவது திரைப்படம்.

1990 ல் வெளிவந்த அஞ்சலி (Anjali) திரைப்படம்.இதுவும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம்.

Thevarmagan
தேவர் மகன்

1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் (Thevarmagan).இதன் கதை, திரைக்கதை கமல்ஹாசன் எழுதி, பரதன் இயக்கத்தில் வெளிவந்தது.இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் Master piece.

1995 ஆம் ஆண்டு Kamalkasan நடிப்பில் வெளிவந்த குருதிப்புனல் (kuruthipunal) Oscar க்கு சென்ற 5 வது திரைப்படம்.இப்படத்தை Sriram இயக்கி இருந்தார்.

1996 ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் (Indian) 6 வதாக ஆஸ்கர் மேடைக்கு சென்ற 6 வது திரைப்படம்.

1998 ஆம் ஆண்டு பிரஷாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வந்த ஜீன்ஸ் (Jeans) ஏழாவதாக ஆஸ்கர் மேடைக்கு சென்ற படம்.

2000 ல் உலக நாயகன் கமலஹாசன் நடித்து, இயக்கி வெளிவந்த ஹே ராம் (Hey Ram) 8 வதாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 வது திரைப்படம்.

Visaranai
விசாரணை

இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி திணேஷ் நடித்து 2016 ல் வெளிவந்த விசாரணை (Visaranai) திரைப்படம்.

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சுதா கொங்கரா இயக்கி சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய நான்கு Category ல் Academy விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும்படிக்க

இந்தியாவில் ‘இசைப்புயல்’ என்று அழைக்கப்படும் A.R.Rahman அவர்கள் 2008 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog millionaire) என்ற ஆங்கில திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கு (Best background score) இரண்டு Oscar Award களை ஒரே மேடையில் பெற்றார்.

A.R.Rahman அவர்கள் Academy award க்கான Nomination க்கு 5 முறை சென்றது.மேலும் ஒரே மேடையில் இரண்டு அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கண்டத்திலேயே இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற பெருமைக்கு உரியவர் நமது தமிழகத்தை சேர்ந்த இசைப்புயல் (Isai puyal) ஏ.ஆர்.ரகுமான்.

இந்த 10 படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.👇👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *