Thalapathy vijay க்கு வந்த மிரட்டல்: தேடிப்பிடித்த போலீஸ்

Thalapathy vijay fake call

Thalapay Vijay அவர்களின் வீட்டில் bomb வைத்திருப்பதாகக் கூறி வந்த மிரட்டல்?

தமிழ்நாட்டில் அதிக ரசிகர் பட்டாளங்களைக் கொண்டுள்ள பெரிய நடிகர் தான் விஜய்.
அவரது சாலிகிராமம் வீட்டில் வெடிகுண்டு வைத்துருப்பதாக மர்ம phone call ஒன்று police control room ற்கு call வந்துள்ளது.
இதனையடுத்து போலீஸ் சாலிகிராமம் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் போலியான மிரட்டல் என்று தெரியவந்துள்ளது.
தற்போது சாலிகிராமம் வீட்டில் விஜய் அவர்களின் தந்தை அவரது office ஆகப் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
விஜய் தனது ECR ல் உள்ள வீட்டில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் போலியான மிரட்டல் கால் செய்த நபரைப் போலீஸ் அந்த நம்பரை வைத்து track செய்ததில் விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
எனவே போலீஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்  வீட்டிற்கு சென்று இதுபோல இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளனர்.
சென்ற வாரம் இதுபோல நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதுபோலப் போலி bomb மிரட்டல் வந்தது.
அடிக்கடி இதுபோல celebrity களுக்கு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *