Elon Musk

எலான் மஸ்க் 0 to Success | The success story of the world’s richest man in 2021

உலகின் முதல் பணக்காரர் Elon Musk ன் வெற்றி பயணம்

1971 ல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார் எலான் மஸ்க்.அவரின் அப்பா ஒரு இஞ்சினியர், அம்மா சினி மாடல். அவருக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

மிகவும் அமைதியான மனப்பான்மை கொண்டவர்.தனது பன்னிரென்டாவது வயதில் கோடிங் (Coding) புத்தகத்தை படித்து கற்று ப்ளாஸ்ட்ர் (Blaster) என்னும் விளையாட்டு செயலியை உருவாக்கி அதனை 500 டாலர்களுக்கு விற்றார்.

South Africa வில் அனைத்து இளைஞர்களையும் இராணுவத்தில் சேர சொல்லி கட்டாயப்படுத்தினர். அதனால் அங்கிருந்து வெளியேறி கனடாவில் (canada) குடியேறினார்.

கனடாவில் இருந்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.அப்போது அவர் இரண்டு டிகிரி (degree) படித்திருந்தார்.பின்பு Ph D படிக்க நினைத்தார்.

அப்போதைய கால கட்டத்தில் Internet ன் வளர்ச்சியை கண்டு Ph D படிப்பை இடையிலேயே கைவிட்டு X.com என்ற பணப்பரிமாற்ற இணையதளத்தை உருவாக்கினார்.

பின்பு X.com க்கு போட்டியாக இருந்த PayPal நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு eBay நிறுவனம் PayPal ஐ 180 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

எலான் மஸ்க்கின் கனவு சாதாரமாண மனிதர்களையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் Pollution ஐ ஏற்படுத்தாத கார் ஐ உருவாக்க வேண்டும் என்பதே.அதற்காக Space X மற்றும் Tesla என்ற இரு நிறுவனங்களை உருவாக்கினார்.

இதையும் படிக்க: ஆஸ்கருக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள்

2006 ல் Tesla நிறுவனத்தின் கார்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக எலக்ட்ரிசிட்டி வழங்க Solarcity என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார்.

உலகில் உள்ள அனைத்து சேட்டிலைட் ஏவும் நிறுவனங்கள் அனைத்தும் அரசு நடத்தும் நிறுவனங்களாகவே இருக்கும்.ஏனெனில் Rocket launch க்கு ஆகும் செலவு மிக அதிகம்‌. இந்நிலையில் தனியாரிடம் உள்ள ஒரே சேட்டிலைட் ஏவும் நிறுவனம் Space x நிறுவனம் தான்.

Space க்கு Satelite களை கொண்டு செல்ல உதவும் Rockets, One time use through ஆக இருந்தது.Elon Musk அதனை திரும்பவும் பயன்படுத்த திட்டமிட்டார்.

இந்த திட்டம் முதல் மூன்று முறை தோல்வி அடைந்தது.தோல்வியோடு துவண்டு விடாமல் 4 வது முறை முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.இதன் மூலம் சேட்டிலைட் கொண்டு செல்ல ஆகும் செலவு 80% வரை குறைந்தது.

எலான் மஸ்க்-ன் திறமைகள்

  • Book reader
  • Creator

Elon Musk-ன் Company’s

  • Space X
  • Tesla
  • Solarcity
  • The boring company
  • Open AI Let
  • Hyperloop
  • Neuralink

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *