Tiktok Alternative Apps in Tamil: டிக்டாக் மாற்று செயலிகள்
Top 5 Tiktok Alternative Apps
சீன ராணுவம் இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் பாதுகாப்பு கருதி சீன நிறுவனங்களின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது.
இதில் முக்கியமான செயலி Tiktok, 20 கோடி பயனர்களை கொண்ட இந்த செயலியும் அடங்கும்.
தற்போது டிக்டாக் இல்லாததால் அதன் பயனர்கள் மாற்று செயலிகளை நோக்கி செல்கின்றனர்.
தற்போது இதற்கு மாற்றான செயலிகள் கூகுள் playstore ல் அதிக கவனம் பெற்று வருகின்றன.
அவை:
#1.Triller
#2.Chingari
#3.Mitron
#4.Roposo
#5.Funimate