இன்று நாமக்கல்லில் முட்டை விலை எவ்வளவு? Today Egg Rate in Namakkal…
NECC Egg Rate Today:
நம்முடைய தமிழ்நாடு நியூஸ் சேனலுக்கு (Tamilnadu News Channel) வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்…
இந்த செய்தியில் நாமக்கல் நிலவரப்படி முட்டை விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் முட்டை நகரம் என்று நாமக்கல் அழைக்கப்படுகிறது.இந்தியாவில் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் நாமக்கல் உள்ளது.மேலும் தமிழ்நாட்டின் முட்டை தேவையை 90% நாமக்கல் தான் பூர்த்தி செய்கிறது.
நாமக்கல்லில் இருந்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை விலையினை தெரிந்து கொள்ள நம்முடைய Tamilnadunewschannel.in இணையதளத்தை தினமும் பார்வையிடவும்.



இன்றைய முட்டை விலை நிலவரம்: (Today Egg Price in Namakkal)
Today Date | 01.04.2023 |
முட்டை வகை (Egg Type) | Today Egg Price |
நாமக்கல் முட்டை விலை (Egg price in Namakkal) | ரூ.4.4 |
சென்னை முட்டை விலை (Egg price in Chennai) | ரூ.4.6 |
நாட்டு கோழி முட்டை விலை ( Naattu kozhi egg price) | ரூ.10 |
இன்றைய முட்டை விலை நிலவரம் (மொத்த வியாபாரம்) Egg Wholesale Price (NECC Egg Rate Today):
நாமக்கல் (Today Egg Wholesale Price in Namakkal) (100) | 440 |
சென்னை (Today Egg Wholesale Price in Chennai) (100) | 465 |