Top 10 Tips for Grow your YouTube channel in Tamil

siva

இணையத்தில் கூகுள் தேடுபொறிக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் தளம் யூடியூப்.

ஒவ்வொரு மாதமும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் YouTube – ஐ பார்வையிடுகிறார்கள்.

மேலும் ஒவ்வொரு நிமிடமும் 500 மணி நேர வீடியோக்கள் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.

நீங்கள் ஒரு YouTuber ஆக இருந்தால் மற்ற YouTuber களை காட்டிலும் தனித்திருக்க வேண்டும்.அப்போது தான் யூடியூப் தளத்தில் வெற்றி பெற முடியும்.

உங்களுடைய யூடியூப் சேனலை வளர்க்க உதவும் 10 முக்கியமான குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்…

Top 10 Tips for Grow your YouTube channel:

  • Define your Niche
  • Create your High-Quality Content
  • Optimize Your Videos for SEO
  • Use Eye-catching Thumbnails
  • Collaborate with other YouTubers
  • Engage with your Audience
  • Promote your Videos on Social Media
  • Use Call-to-Actions
  • Analyze your Analytics
  • Consistency is Key

Define Your Niche:

Niche, YouTube channel, YouTube tips

Niche -க்கும் Catagory -க்கும் பெரிய வித்யாசமில்லை.எடுத்துக்காட்டாக சமையல் (Cooking), சுற்றுலா (Tourism), செய்திகள் (News), டெக்னாலஜி (Technology), என்டர்டெயின்மென்ட் (Entertainment) இது போன்று ஏதாவது ஒரு Catagory மட்டும் தேர்வு செய்வது Niche.

Create High-Quality Content:

YouTube channel, YouTube video, YouTube video downloader, High quality content

நீங்கள் உங்களுடைய Niche தேர்வு செய்த பின் செய்ய வேண்டியது நல்ல தரமான Content -ஐ உருவாக்க வேண்டும்.உயர்தரமான கேமரா மற்றும் மைக்ரோஃபோனை பயன்படுத்தி வீடியோவின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

Optimize your Videos for SEO:

Seo, search engine optimization

நீங்கள் YouTube -ல் பதிவேற்றும் வீடியோவில் SEO (Search Engine Optimization) செய்ய வேண்டும்.மக்கள் யூடியூப்பில் தேடும்போது உங்களுடைய வீடியோ முதல் இடத்திற்கு வர SEO மிக அவசியம்.

வீடியோவின் தலைப்பு (Title), விளக்கம் (Discription) மற்றும் குறிச்சொற்களில் (Keyword) போன்ற இடங்களில் மக்கள் அதிகமாக தேடும் உங்களுடைய வீடியோவுக்கு சம்பந்தமான Keyword -களை பயன்படுத்த வேண்டும்.

Use Eye-catching Thumbnails:

Eye catching thumbnail, YouTube channel, YouTube channel videos

மக்கள் YouTube -ல் உங்களுடைய வீடியோக்களை scroll செய்யும் போது வீடியோவை க்ளிக் செய்து பார்க்க வைக்கும் அளவுக்கு உங்களுடைய Thumbnail இருக்க வேண்டும்.

மேலும் Thumbnail-ல் உயர்தரமான படங்களையும், தடிமனான மற்றும் பெரிய Text-களை பயன்படுத்த வேண்டும்.

Collaborate with other YouTubers:

Collaborate with other YouTubers, YouTube channel

மற்ற Youtuber-களுடன் இணைந்து வீடியோக்களை பதிவேற்ற வேண்டும்.இந்த முறையை பயன்படுத்தும் போது இருவருக்கும் Subscribers எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.

Engage with your Audience:

Engage with your Audience, YouTube channel, YouTube video downloader

உங்களுடைய YouTube channel -ஐ வளர்க்க உங்கள் Subscribers உடன் Engage ஆக வேண்டும். Comment-ல் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.மேலும் வீடியோக்கள் பற்றி அவர்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும்.

Promote your videos on Social Media:

Promote your videos on Social Media, YouTube channel, YouTube video downloader

சமூக ஊடகங்களில் உங்களுடைய YouTube video -களை பகிர வேண்டும்.எடுத்துக்காட்டாக Facebook, Instagram, Twitter மற்றும் பிற சமூக வலைதளங்களில் பகிர வேண்டும்.இந்த வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக்குகளை (#Hashtag) பயன்படுத்த வேண்டும்.

Use Call-to-Actions:

Use Call-to-Actions, YouTube channel promotion

YouTube -ல் வீடியோவை ரசித்து பார்க்கும் பலர் அந்த சேனலை Subscribe செய்வது கிடையாது.எனவே வீடியோவில் உங்களுடைய சேனலை Subscribe செய்யுமாறு கேட்க வேண்டும்.Like மற்றும் Share செய்ய சொல்ல வேண்டும்.

Analyze your Analytics:

Analyze Your Analytics, YouTube channel, YouTube channels, YouTube video downloader

Analytics மிக முக்கியமான ஒரு அம்சம்.ஏனெனில் இதில் எந்த வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.எது குறைந்த பார்வைகள் பெற்றுள்ளது போன்றவற்றை தெரிந்து கொண்டு Subscriber களுக்கு ஏற்ற வீடியோக்களை பதிவேற்றி பார்வையாளர்களின் ரசனையை பூர்த்தி செய்ய வேண்டும்.இதனால் உங்களுடைய சேனலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Consistency is Key:

YouTube, YouTube video downloader, YouTube video download

எந்த விஷயத்திலும் Consistency என்பது மிக முக்கியம்.அதே போல் யூடியூப்பில் உங்களுடைய சேனல் வளர்ச்சி பெற ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வீடியோக்களை பதிவேற்ற வேண்டும்.அப்போது தான் உங்கள் Subscribers உங்களுடன் இணைந்து இருப்பார்கள்.

Conclusion:

Youtube Channel -ஐ வளர்ப்பதற்கு நேரமும், முயற்சியும், சரியான யுக்தியும் தேவை.இவை இல்லாமல் நாமலும் இன்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து நாளை சம்பாரிக்கலாம் என்றால் அது நடக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x