The ultimate comparison
By: John Derric
பொதுவாக உலகம் முழுவதும் உடலுறவுக்கு இரவு நேரமே உள்ளது.ஆனால் பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு.பகல் நேரங்களில் உறவு கொண்டால் கருத்தரிக்காது? இரவு நேரத்தில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் என்று பலர் நம்புகின்றனர்.
உலகம் உருவான காலத்தில் மனிதர்கள் பகலில் வேட்டையாடி விளையாட்டு, ஓய்வெடுக்கும் இரவு நேரத்தில் உடலுறவு கொள்ள ஆரம்பித்தனர்.மேலும் அவர்கள் உடலுறவு கொள்வது பிறருக்கு தெரியக்கூடாது என் இரவையே தேர்வு செய்தனர்.
மற்றபடி அதிகாலையில் உடலுறவு செய்தால் சீக்கிரம் கருத்துக்கும் என்பதும், பகலில் உறவு கொண்டால் கருத்தரிக்காது என்பதற்கும் எந்தவித மருத்துவ ஆதாரங்களும் இல்லை...
உடலுறவுக்கு சிறந்த நேரம் என்பது ஒன்று கிடையவே கிடையாதாம்.கணவன் மனைவி இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதே முக்கியம்.
புதிதாக திருமணமான சில தம்பதியினர் பகலில் உடலுறவு கொள்ள கூச்சப்படுகிறார்கள்.திருமணமாகி குழந்தை பெற்றவர்களுக்கும் குழந்தைகள் உறங்கிய பின்பு உடலுறவு கொள்ள இரவு தான் வசதி.