Whatsapp Tech | New Whatsapp Status Update In India
உலகம் எங்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோஸ் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகமாகப் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் காரணமாகப் பலர் பாதிப்பு
இந்நிலையில் வாட்சாப் நிறுவனம் தங்களது செயலியில் ஸ்டேட்டஸின் நேர அளவை 30 செகண்டிலிருந்து 15 செகண்ட் ஆகக் குறைத்து உள்ளது.
இதனால் வாட்சாப் செயலியின் டேட்டா பயன்பாடு வெகுவாகக் குறையும் என்று கூறப்படுகிறது.இந்த அப்டேட் மூலம் பலர் தங்கள் வீடியோ ஸ்டேட்டஸ் களை அதிக நேரம் எடிட் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
7 நிமிடங்களுக்குக் கீழ் உள்ள வீடியோக்களை வாட்சாப்பில் ஸ்டேட்டஸ் வைக்கலாம்
ப்ளேஸ்டோரில் whatsaga | long sories என டைப் செய்து பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.இல்லையெனில் மேலே உள்ள ஆங்கில எழுத்தை க்ளிக் செய்தும் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.
பின்பு செயலியைத் திறந்து ஒரு சில டெர்ம்ஸ் & கன்டிசன் களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேலே இருக்கும் வீடியோ ஸ்டேட்டஸ் ஐ க்ளிக் செய்தால் வீடியோவை 15செகண் ஆக முழு வீடியோவையும் பல பாகங்களாகப் பிரித்துவிடும்.
பிறகு கீழே எடிட் செய்து வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக எளிமையாக வைக்கலாம்.
இந்த வாட்சாப் அப்டேட் எவ்வளவு காலம் இருக்கும்
இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்தால் டேட்டா பயன்பாட்டைக் குறைக்க தற்காலிகமாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களது தினசரி வாழ்க்கைக்கு திரும்பியவுடன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் என வாட்ஸ்சாப் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
உங்களுக்கு எவ்வளவு நேரம் டேட்டஸ் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கீழே கமெண்ட் செய்யவும்.
Super
One minute
Thank you
சூப்பர்